day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

கியூட் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்

கியூட் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்

புதுடெல்லி : இளங்கலை படிப்புகளுக்கான கியூட் நுழைவுத்தேர்வு வரும் மே 21 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு முதல் அறிமுகமாக கியூட் நுழைவுத்தேர்வு இந்த முறை 3 ஷிப்டுகளில் நடைபெற உள்ளது. மத்திய பல்கலைக்கழக படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு கியூட் தேர்வுக்கு விண்னப்பிக்க இன்றே கடைசிநாளாகும். விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வரும் ஏப்ரல் 1 முதல் 3 வரை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!