Description
இந்த மாத பெண்களின் குரல் இதழில் ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் போலீஸ் ஆனா 3 பெண்கள்! தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரை.கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் சொல்லும் பாடம். திருமணத்திற்கு முன் முகத்தை எப்படி பொலிவுற செய்வது ராதிகாவின் டிப்ஸ். தேசிய அரசியலின் முதல் வெளிநாட்டு முகம் இந்திரா காந்தியின் அரசியல் பயணம். இன்னைக்கு என்ன சமையல் செல்வசுனிதா அவர்களின் சிறப்பு நேர்க்காணல். திரைக்கு பின்னும் பெண்கள் ஜொலிக்கின்றனர்.தன திரையுலக அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வினோதினி வைத்தியநாதன் அவர்களின் சிறப்பு பெற்றது. மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ள, இந்த மாத பெண்களின்குரல் இதழை உடனே படியுங்கள்