day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 177 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை 36 ரூபாய் 50 காசுகள் குறைத்துள்ளது. இதையடுத்து, வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 141 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் சிலிண்டர் ஒன்று 1068 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் மட்டும் 2 முறையாக வணிக பயன்பாட்டிற்கான கேஸ் விலையை ரூ.187 வரை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!