 
                    
                    ஹாலிவுட்டில் எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங்கின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘ஹாரி பாட்டர்’ திரைப்படம் இதுவரை 8 பாகங்களாக வெளிவந்து உலக அளவில் இன்றும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், ஹாரி பாட்டர் படத்தில் ‘ஹாக்ரிட்’ கதாபாத்திரத்தில் நடித்த ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ராபி கோல்ட்ரேன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 72. ராபி கோல்ட்ரேன் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள ஹாரி பாட்டர் திரைப்பட ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
     
     
     
     
    