₹20.00
இந்த மாத பெண்களில் குரல் இதழில் சிற்பி என்றாலே ஆண் தான் நினைவிற்கு வரும் இந்நிலையில் செம்பிலே கலைவண்ணம் கண்ட ஹேமலதா அவர்களின் நேர்காணல் இடம்பெற்றுள்ளது. கேமரா இல்லை என்றால் என்ன கைபேசியிலே புகைப்படம் எடுத்து கலக்கும் புகைப்பட கலைஞர் வளர்மதி அவர்களின் நேர்காணல் இடம்பெற்றுள்ளது. மாணவர்கள் பலர் தவறான முடிவுகள் எடுக்கும் நிலையில் மாணவச் சமூகத்தைக் கையாளத் தவறுகிறோமா? என்ற கேள்விக்கான விடையும் பதிலாக இடம்பெற்றுள்ளது. கனாக்காணும் காலங்கள் தொடரில் மலர் டீச்சராக கலக்கும் சங்கீதா அவர்களின் சிறப்பு பேட்டியும் இடம்பெற்றுள்ளது. இப்படி மேலும் பல சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்ள பெண்களின் குரல் மாத இதழை வாங்கி படியுங்கள்.