₹20.00
இந்தமாத பெண்களின் குரல் இதழில் மாற்றத்தை நோக்கி பயணிக்கும் திருநங்கைகள் , யாரும் வேலைத்தராவிட்டால் நாங்கள் முதலாளி ஆகிறோம் என்று கடை திறந்த திருநங்கைகளின் கதை. எல்லா ஆண்களுக்கு “ஷோபனா” போன்ற பெண்தான் வேண்டுமாம் பெண் என்ன மறுவாழ்வு மையமா ? திருச்சிற்றம்பலம் படம் குறித்த விமர்சனம். கருவளையங்கள் போக்க சிறந்த டிப்ஸ். இறந்த பின்னும் வாழலாமா ? உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு கட்டுரை. உடல் எடையை குறைக்க எதையும் சாப்பிடாமல் இருக்க வேண்டாம் இதனை சாப்பிட்டால் போதும் weight loss டிப்ஸ். மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ள இந்த மாத பெண்களின் குரல் இதழை உடனே வாங்கி படியுங்கள்.