Description
இந்த மாதம் பெண்களின் குரல் இதழில், வெயிலிலும் ஜொலிக்குமே முகம்!, தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!, பெண்களுக்கான அரசா இது?.., விழித்துக்கொண்டால் பிழைத்துக்கொள்வோம்…உடல் சொல்வதைக் கேட்போம்.., மே மாத பெண்களின்குரல் இதழை உடனே வாங்கி படியுங்கள்…