Description
இந்த மாத பெண்களின் குரல் இதழில் , ஆண்களின் பார்வை மாற வேண்டும், மனம்விட்டுப் பேசினால் அழகு கூடும், இவர்களும் மனிதர்களே, வசூலுக்காகப் பெண்களைத் தவறாகச்சித்தரிக்கலாமா?, மக்களைக் குடிக்கவைத்துக் கொல்வது நியாயமா? இதுபோன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள பெண்களின் குரல் மாத இதழை உடனே வாங்கி படியுங்கள்….