Description
இந்தமாத பெண்களின் குரல் இதழில் பெண்கள் பாதுகாப்பிற்குக் கல்வி மட்டும் போதுமா… நம் முகம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்க… நாப்கின்களில் நஞ்சு கலந்திருக்கா… குழந்தையை தத்தெடுக்கப்போறீங்களா? தொிந்துகொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள்… ‘மெட்ராஸ் ஐ’ பார்வையைப் பறிக்குமா? மேலும் பல சுவாரஸ்யமான மற்றும் பல பயனுள்ள மருத்துவத் தகவல்களை இந்த மாத வெளிவந்துள்ள பெண்களின்குரல் இதழை உடனே வாங்கி படியுங்கள்…