₹20.00
இந்த மாத பெண்களின் குரல் இதழில் தள்ளாத வயதிலும் தளராத உறுதிகொண்ட 94 வயது பகவானி தேவி அவர்களின் கட்டுரை ஊக்கத்தை தருவதாக அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம் என்ற கட்டுரை பலருக்கு விழிப்புணர்வு தரும் வகையில் அமைந்துள்ளது. சிலிண்டர் விலை உயர்வு குறித்து மக்கள் உள்ளக்குமுறல். குழந்தை பெறாமலும் பாலூட்டலாம் என்ற பகுதியில் பாலூட்டுதல் குறித்த சிறந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் பல சுவாரஷ்யமான தகவல்களுடன் இந்த மாத பெண்களின் குரல் இதழ்.