day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தி நாடாளுமன்றம் வருகை

ராகுல் காந்தி நாடாளுமன்றம் வருகை

எம்.பி. பதவி தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றம் மக்களவைக்கு ராகுல் காந்தி வந்தார். ராகுல் காந்தியை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்று முழக்கங்களை எழுப்பினர். எம்.பி. பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில் மக்களவையில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!