day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

நடமாடும் மருத்துவ சேவை

நடமாடும் மருத்துவ சேவை

சென்னையில், நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கிராமங்களுக்கு தடையற்ற மருத்துவ சேவை வழங்குவதே இந்ததிட்டத்தின் நோக்கமாகும். ரூ.70 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் தமிழகம் முழுவதும் 80,000 கிராமங்களில் மாதந்தோறும் 40 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மலை கிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் சுழற்சி முறையில் முகாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!