day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஆரோக்கியத்தில் வேண்டாமே அலட்சியம் – டாக்டர். வே.இரா.பிருந்தா

பெண்களை வீட்டின் கண்கள் என்பார்கள். அவள் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது.
அதிகாலை கண்விழித்தது முதல் உறங்கப்போகும் வரை அவள் எப்போதும் ஓட்டமும்
நடையுமாக ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களுக்காகவே வாழ்கிறாள். தன்னுடைய
ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வதைவிடக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின்
ஆரோக்கியத்தின்மீது மிகவும் அக்கறையாக இருப்பாள்.
தான் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் தன் குடும்பத்தைக் கவனிக்க முடியும் என்பதைப்
பெரும்பாலான பெண்கள் மறந்துவிடுகின்றனர். இது தவறு. சுவர் இருந்தால்தானே சித்திரம்
வரைய முடியும்? அதனால், பெண்கள் தங்களது ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுவது
அவசியம். அப்படிச் செய்யும்போதுதான் பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய், கருப்பைப்
புற்றுநோய், பிறப்புறுப்பு நோய்கள் போன்றவை வராமல் தடுக்க முடியும்.
குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பெண்களின் எலும்பு பலவீனம் அடைகிறது. இதற்குக் காரணம்
கால்சியம் பற்றாக்குறை. மேலும் நீரிழிவு நோய், இதய நோய்களைப் போக்கவும்,
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், சருமத்தைப் பாதுகாக்கவும் சத்துள்ள உணவு
முக்கியமானது.
குறிப்பாகப் பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய், வயிறு
மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து நம்மைத் தற்காக்க, தக்காளியை
அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள லைகோபீன் என்கிற ஆன்ட்டி
ஆக்ஸிடன்ட்கள் மேற்கூறிய நோய்கள் வராமல் தடுக்கும்.

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைந்து விடுவதால் பக்கவாதம்
வருவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது. இவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள
வாழைப்பழம், உருளைக்கிழங்கு, முளைக்கீரை, ஆரஞ்சு, அவகேடோ, உலர் பழங்கள்
ஆகியவற்றை எடுத்துக்கொள்வதின் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைத்து மாரடைப்பு மற்றும்
பக்கவாதம் ஆகியவற்றில் இருந்து காத்துக்கொள்ளலாம்.
உடலின் இரும்புச் சத்து தேவைக்குக் கேழ்வரகு, கீரை, எள், மீன், முட்டை ஆகியவற்றைச்
சாப்பிடலாம். இது இளம் பெண்களுக்கு, மாதவிடாய் கால சிக்கல்களைத் தீர்க்க உதவும்.
இல்லையென்றால், ரத்த சோகை, உடல் எடை அதிகரிப்பது போன்ற பிரச்சினைகள்
ஏற்படலாம். சைவப் பிரியர்கள், உடலின் இரும்புச் சத்து தேவைக்கு ஏற்ப பருப்பு வகைகள்,
நட்ஸ், விதைகளை உணவில் சேர்த்து உட்கொள்ளலாம்.
ப்ரோக்கோலி, ஒமேகா 3, கொழுப்புச் சத்துள்ள உணவு, கீரை வகைகள், முளை கட்டிய
தானியங்கள், அடர் நிற காய்கள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது
அவசியம். மேலும், பெண்கள் தினசரி இருவேளை பால் குடிக்க வேண்டும். பாலில் கால்சியச்
சத்து அடங்கியுள்ளது. வைட்டமின் டி சத்தும் தேவையான அளவு கிடைப்பதால் எலும்பு
தேய்மான நோய் ஏற்படுவதில் இருந்து இது தடுக்கிறது.
இவற்றுடன் கேழ்வரகு, சுண்டைக்காய், பாதாம் பருப்பு, பால், புடலங்காய், வெண்டைக்காய்,
முருங்கைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, அகத்திக்கீரை போன்றவற்றை அடிக்கடி சாப்பிட
வேண்டும். எள், வேர்க்கடலை, தனியா, வெந்தயம் போன்றவற்றை உணவில்
சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மேற்கூறிய வகையில் அனைத்து உணவுப் பழக்கங்களையும் கடைப்பிடிக்கும் போதுதான்
வீட்டில் இருக்கும் பெண்களும், வேலைக்குப் போகும் பெண்களும் அவர்களின்
ஆரோக்கியத்தைச் சீரான முறையில் பராமரிக்க முடியும். முதலில் நீங்கள் ஆரோக்கியமாக
இருந்தால்தான் உங்கள் குடும்பத்தை மிகச் சிறப்பாகப்

இருந்தால்தான் உங்கள் குடும்பத்தை மிகச் சிறப்பாகப் பராமரிக்க முடியும் என்பதை உணர்ந்து
செயல்படுங்கள்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!