day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

அதிகரிக்கும் மின்வாகனங்களின் சில்லறை விற்பனை

அதிகரிக்கும் மின்வாகனங்களின் சில்லறை விற்பனை

2021-2022 ஆம் நிதி ஆண்டில் மின் வாகனங்களின் சில்லறை விற்பனை 3 மடங்கு உயர்ந்திருப்பதாக ஆட்டோ மொபைல் டீலர் சங்க கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. 2021-2022 நிதி ஆண்டில் 4,29,217 மின் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. 2020-21-ம் நிதி ஆண்டில் விற்பனை 1,34,821 ஆகவும், 2019-20-ல் 1,68,300 ஆகவும் இருந்தது. சென்ற நிதி ஆண்டில் இரு சக்கர மின் வாகனங்களின் விற்பனை 2,31,338 ஆக உள்ளது. 2020-21-ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிகம். இரு சக்கர மின் வாகனங்கள் விற்பனையில் முன்னிலையில் உள்ள ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் சென்ற நிதி ஆண்டில் 65,303 இரு சக்கர மின் வாகனங்களை விற்றுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!